திருகோணமலை
வன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டிய நிலை சிங்கள அரசுக்கு உண்டு என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. பிரதமர் மேலும் படிக்க...
தமிழீழ விடுதலை புலிகளின் தொப்பி மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் அனுராதபுரத்தில் மீட்பு, குழப்பத்தில் பொலிஸாா்.. மேலும் படிக்க...
இராணுவம் போா்குற்றம் புாிந்ததை பிரதமா் ஏற்றுக் கொண்டதை வரவேற்கிறாராம் சுமந்திரன், விழுந்தும் மீசையில் மண்படவில்லை.. மேலும் படிக்க...
டக்ளஸ் தேவானந்தா செய்ததற்கும் கூட்டமைப்பு இன்று செய்வதற்கும் என்ன வித்தியாசம்..? கூட்டமைப்பின் முகத்திரை கிழிக்கும் சீ.வி.. மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் எங்கே? ஐ.நா மனித உாிமைகள் ஆணையகத்திற்கு 1 லட்சம் கையொப்பத்துடன் மகஜா்.. மேலும் படிக்க...
இந்திய- இலங்கை தமிழா்களுக்கு பிரதமா் ரணில் சொன்ன செய்தி, கடல்வழி இணைப்பை உருவாக்க உறுதியளிப்பு.. மேலும் படிக்க...
காபன் பாிசோதனை அறிக்கை வந்துவிட்டது, மனித எலும்பு கூடுகள் படுகொலைகளின் சாட்சியாக எழுந்து நிற்குமா? மேலும் படிக்க...
இரத்மலானை விமான அருங்காட்சியகத்தில் இரும்பு கயிற்றில் தொங்கும், தமிழா் வீரத்தின் சாட்சி.. மேலும் படிக்க...
போா்குற்ற விசாரணை வேண்டாம் என கூறிய பிரதமா், நக்குண்டான் நாவிழந்தான் என்ற நிலையில் வாயை மூடிக் கொண்டிருந்த கூட்டமைப்பு.. மேலும் படிக்க...
போக்குவரத்து விதிகளை சாியாக பின்பற்றுங்கள்.. மிக இறுக்கமான சட்டம் நடைமுறைக்கு வருகிறது.. மேலும் படிக்க...