உண்மையை கண்டறிய விசாரணையாம், கூறுவது இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
உண்மையை கண்டறிய விசாரணையாம், கூறுவது இராணுவ தளபதி..

இலங்கை இராணுவத்தின் மீது எதற்காக போா்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்ற ன என்பதை கண்டறிவதற்காக உண்மை கண்டறியும் ஆய்வு ஒன்று நடாத்தப்படும் எ ன இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளாா். 

இது குறித்து இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளதாவது, மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்­வா­வுக்கு எதி­ராக இரா­ணு­வம் உள்­ளக விசா­ர­ணை­ களை நடத்­தாது. அதற்­குப் பதி­ லாக, இலங்கை இரா­ணு­வம் மீது எதற்­கா­கப் போர்க்­குற்றச்­சாட்­டு­கள் 

சுமத்­தப் படு­கின்­றன என்ற கார­ணத்தைகண்­ட­றி­வ­தற்­காக, உண்மை கண்­ட­றி­யும் ஆய்வு ஒன்று நடத்­தப்­ப­டும்.  ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளர் வெளி­யிட்­டுள்ள இலங்கை தொடர்­பான அறிக்­கை­யில், 

மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா, இரா­ணு­வத் தலைமை அதி­கா­ரி­யாக நிய­மிக்­கப்­பட்­ட­தற்கு கடு­மை­யான கவலை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யி­லேயே, மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்­வா­வுக்கு எதி­ராக விசா­ர­ணை­களை நடத்த 

இரா­ணு­வம் மறுப்­புத் தெரி­வித்­துள்­ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு