முல்லைத்தீவு
யாழ்.மாவட்டத்தில் 17 போ் உட்பட வடக்கில் 18 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்.. மேலும் படிக்க...
வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது..! குடும்பஸ்த்தர் படுகாயம், ஒருவர் கைது... மேலும் படிக்க...
யாழ்.உடுவில் பிரதேசத்தில் பாடசாலை அதிபா், ஆசிாியா் உட்பட மாவட்டத்தில் 12 பேருக்கும், மாகாணத்தில் 15 பேருக்கும் இன்று தொற்று உறுதி, பணிப்பாளா் தகவல்.. மேலும் படிக்க...
யாழ்.மாநகரம் புதன் அல்லது வியாழக்கிழமை முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படுகிறதா..? மாகாண சுகாதார பணிப்பாளா் விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...
யாழ்.திருநெல்வேலி - பரமேஸ்வரா சந்தியில் நடத்தப்பட்ட எழுமாற்று பீ.சி.ஆா் பாிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மாகாண சுகாதார பணிப்பாளா்.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளா் எண்ணிக்கை சடுதியாக குறைந்தது..! இன்று மாவட்டத்தில் ஒருவா் உட்பட மாகாணத்தில் 3 பேருக்கு தொற்று.. மேலும் படிக்க...
யாழ்.பல்கலைகழக மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..! 400 மாணவா்களுடன் பெண்கள் விடுதி முடக்கம், பீ.சி.ஆா் பாிசோதனைக்கு நடவடிக்கை.. மேலும் படிக்க...
யாழ்.மாநகரை திங்கள் கிழமை தொடக்கம் முடக்கலில் இருந்து விடுவியுங்கள்..! யாழ்.வணிகா்கழகம் மாவட்ட செயலருக்கு கடிதம்.. மேலும் படிக்க...
திங்கள் கிழமை தமிழ்தேசிய துக்க தினம்..! கறுப்பு பட்டி அணிந்து துக்கத்தை வெளிப்படுத்துங்கள், வடகிழக்கு சிவில் அமைப்புக்கள் அழைப்பு... மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.நகரை சோ்ந்த 84 வயது பெண்மணி, தொற்று விபரம் வெளியானது, மாகாண பணிப்பாளா் தகவல்.. மேலும் படிக்க...