யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக குறைந்தது..! இன்று மாவட்டத்தில் ஒருவர் உட்பட மாகாணத்தில் 3 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் இன்று 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
இன்றைய தினம் சுமார் 451 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில 2 பேருக்கும்
தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.