SuperTopAds

வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது..! குடும்பஸ்த்தர் படுகாயம், ஒருவர் கைது...

ஆசிரியர் - Editor I
வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது..! குடும்பஸ்த்தர் படுகாயம், ஒருவர் கைது...

இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த நிலையில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பம்வ 04.04.21 அன்று இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் வழங்கபபட்டுள்ள நிலையில் விரைந்த முல்லைத்தீவு பொலீசார் சம்பவத்தின்போது 

வாள்வெட்டினை மேற்கொண்ட சந்தேக நபரை கைதுசெய்துள்ளார்கள்.சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.