சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் , முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிசோர் உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.