SuperTopAds

முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு யாழ் . பல்கலையில் இரத்த தானம்

ஆசிரியர் - Editor II
முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு யாழ் . பல்கலையில் இரத்த தானம்

முள்ளிவாய்க்கால் வாரத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரத்த தான நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.