யாழ்ப்பாணம்
யாழ்.அனலைதீவு - கரம்பன் ஊடாக கடத்தலில் ஈடுபட்ட இருவா் கடற்படையினால் கைது! மேலும் படிக்க...
பயணத்தடை தளா்த்தப்பட்டாலும் மிக இறுக்கமான கட்டுப்பாடு தொடரும்! ஜனாதிபதி ஊடகப்பிாிவு விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...
பயணத்தடை தளர்வு! 23ம் திகதி மீண்டும் அமுல் இராணுவ தளபதி அறிவிப்பு மேலும் படிக்க...
பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் நெடுந்தீவிலிருந்து கிளிநொச்சிக்கு இறைச்சி கடத்தியவா்கள் சிக்கினா்! 16 கிலோ இறைச்சி பறிமுதல்.. மேலும் படிக்க...
யாழ்.பண்டத்தாிப்பில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு! 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, திருமண வீட்டாருக்கு மேலும் 14 நாள் தனிமைப்படுத்தல்.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் 10 மாத குழந்தை மற்றும் 7 வயது சிறுவன் உட்பட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, தொடரும் கொரோனா அபாயம்.. மேலும் படிக்க...
யாழ்.நல்லுாா் - அரசடி பிரதேசம் தனிமைப்படுத்தல் முடக்கலில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படுகிறது.. மேலும் படிக்க...
ரயில் தண்டவாளத்திலிருந்த இரும்பு கிளிப்புகள் திருட்டு! யாழ்.ஐந்துசந்தி மற்றும் அாியாலை பகுதிகளில் 5 போ் கைது, பொலிஸாா் அதிரடி.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் மரணம்! 60 வயதான பெண், இதுவரை மாவட்டத்தில் 64 போ் மரணம்.. மேலும் படிக்க...
யாழ்.மிருசுவில் பகுதியில் ரயில் தண்டவாளத்திலிருந்து 300 ஆணிகளை கழற்றிய விசமிகள்..! தீவிர விசாரணைகள் ஆரம்பம்.. மேலும் படிக்க...