பயணத்தடை தளர்வு..! 23ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் மீண்டும் அமுல் இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை தளர்வு..! 23ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் மீண்டும் அமுல் இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள  பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு  

மீண்டும் 23 ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம்  திகதி அதிகாலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும். 

மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து  தடை அமுலில் இருக்கும் . பொது நிகழ்ச்சிகள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளுக்கு தொடர்ந்தும் தடை 

என இராணுவ தளபதியும் தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

Radio