SuperTopAds

மருத்துவம்

கருத்தடை சிகிச்சைக்கு பின் பிறந்த பெண் குழந்தை!! -நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ந்த வைத்தியர்கள்-

குடும்பக்கட்டுப்பாடு அறுவை கிச்சை செய்து கொண்ட பின்னரும் பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஒவ்வொரு வருடமும் ஆண்டுக்கு1.20 இலட்சம் வழங்க மேலும் படிக்க...

தீராத தலைவலியால் 20 வருடங்கள் அவதி!! -தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்-

சீனா நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்ததால் மிகுந்த அபவதிக்கு உள்ளாகியிருந்தார். இறுதியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து மேலும் படிக்க...

பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி சாதனை!!

மருத்துவ உலகில் அடுத்த கட்டமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதருக்கு பொருத்தி அமெரிக்க வைத்தியர்கள் வரலாற்று சாதனை புரிந்துள்ளனர். இதய நோயால் மேலும் படிக்க...

ஒமைக்ரொன் வைரஸை எதிர்க்கும் தடுப்பூசி!! -தயாரிக்கும் பணியில் பைஸர் நிறுவனம்-

ஒமைக்ரொன் வைரஸ் திரிபை எதிர்க்கும் திறன் கொண்ட தடுப்பூசி ஒன்றைத் தயாரிக்கும் பணியில் அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் மிக மும்மரமாக ஈடுபட்டுள்ளது.இதன்படி ஒமைக்ரொன் மேலும் படிக்க...

ஒமைக்ரானை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருள்!! -அமெரிக்க விஞ்ஞானின் அசத்தல் கண்டுபிடிப்பு-

உலகை அச்சுறுத்திவரும் ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்த உதவும் நோய் எதிர்ப்பு பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டு அசத்தி உள்ளனர்.இந்த மேலும் படிக்க...

இருமல், தொண்டை வலியை குணமாக்கும் கற்பூரவல்லி இஞ்சி டீ

தேவையான பொருட்கள் :டீத்தூள் - ஒரு டீஸ்பூன், கற்பூரவல்லி - 5 இலை,இஞ்சி - சிறிய துண்டுஎலுமிச்சை சாறு - தேவையான அளவுதண்ணீர் - 2 கப்.தேன் - 1 டீஸ்பூன்.செய்முறை மேலும் படிக்க...

கொரோனாவா? ஓமிக்ரானா? என பயப்படும் இருமலை குணப்படுத்த என்ன பண்ணனும் தெரியுமா?

இருமல் என்பது சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பல்வேறு நிலைகளின் முக்கிய அறிகுறியாகும். இது குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் இருமலுக்கு முக்கிய மேலும் படிக்க...

6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்!! -ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு-

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்களை 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்திக்கொள்ளும் நடைமுறை நீண்ட காலத்திற்கு தொடரும் என்று ஆஸ்திரேலியாவின் தேசிய மேலும் படிக்க...

ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி ரெடி!! -கவலை வேண்டாம் என்கிறது ரஷியா-

ரஷியா நாட்டின் தயாரிப்பான வெஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.50 மேலும் படிக்க...

குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்த முதல் குழந்தை!! -கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்தது-

அமெரிக்கா நாட்டில் வாழும் குழந்தை உலகிலேயே மிகவும் குறைமாதப் பிரசவத்தில் பிறந்து உயிர் பிழைத்திருக்கும் முதல் குழந்தை எனும் கின்னஸ் சாதனையை மேலும் படிக்க...