ஆண்களை குறிவைக்கும் நோய்கள்: அலட்சியம் வேண்டாம்!

ஆசிரியர் - Editor IV
ஆண்களை குறிவைக்கும் நோய்கள்: அலட்சியம் வேண்டாம்!

ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அலுவலக வேலைகள், வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மிகவும் பிஸியாக இருப்பதால், பெரும்பாலும் தங்கள் சொந்த ஆரோக்கியத்தை புறக்கணிக்கிறார்கள். சரியாக சாப்பிடவோ, உடற்பயிற்சி செய்யவோ, நிம்மதியாக தூங்கவோ கூட நேரம் ஒதுக்குவதில்லை. அத்தகைய சூழ்நிலையில், பெண்களை விட அவர்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள்.     

ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரையும் தாக்கும் நோய்களுக்கு மத்தியில் சில நோய்கள் பெண்களை விட ஆண்களை தான் அதிகம் தாக்குகின்றது.

ஆண்கள் தங்கள் உடல் நலத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.அப்படி ஆண்களை அதிகமாக தாக்கும் நோய்கள் தொடர்பில் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

பெண்களை விட ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முக்கியமாக புரோஸ்டேட் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெண்களை விட ஆண்களுக்கே அதிகமாக ஏற்படும்.

இப்போதெல்லாம், சர்க்கரை நோய் பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரையும் பாதிக்கிறது. சிறு குழந்தைகளை கூட இந்த நோய் விட்டு வைப்பதில்லை.ஆனால் ஆய்வுகளின்படி, பெண்களை விட ஆண்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் அதிகம்.

முக்கியமாக டைப் 2 நீரிழிவு நமது மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் தோன்றும். ஆய்வுகளின் அறிக்கைகளின்படி, பெண்களுடன் ஒப்பிடுகையில், இந்த நோய் பெரும்பாலும் ஆண்களில் அதிகம் தாக்கம் செலுத்துகின்றது.

பெண்களை விட ஆண்களே அதிகம் மது அருந்துவதால் அவர்களுக்கு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மிக விரைவில் தோன்றும். பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் வைரஸ் காய்ச்சல் அதிகமாக ஏற்படுகின்றது.ஆண்களிடம் காணப்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் வைரஸை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு