SuperTopAds

கொழும்பு

பாடசாலைகளில் புலிகளின் கொள்கைகளை ஊக்குவிக்கக் கூடாது! - பாதுகாப்பு அமைச்சு உத்தரவு

விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பிரதிபலிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கு வடக்கு மாகாண பாடசாலைகளில் இடமளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சு மேலும் படிக்க...

சற்றுமுன்னர் வெள்ளவத்தையில் புடவை வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல்

வெள்ளவத்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை சந்தியிலுள்ள புடவை வர்த்தக நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.குறித்த தீ விபத்து, மேலும் படிக்க...

ஆட்சிக்கு வந்தவுடன் கருணாவை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்! - ரஞ்சித் மத்தும பண்டார

முன்னாள் பிரதி அமைச்சரான கருணாவை தாங்களே தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என்று, ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும மேலும் படிக்க...

வடக்கு- கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்ள நடவடிக்கை! - மகிந்த ராஜபக்ச

வடக்கு- கிழக்கு மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கான, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று, பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டையில், இன்று மேலும் படிக்க...

விக்னேஸ்வரன் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை!

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 5 வருடகாலமாக மக்கள் தொடர்பாக சிந்திக்காது, தனது கட்சி குறித்தே சிந்தித்து வந்தார் என ஜே.வி.பியின் முன்னாள் மேலும் படிக்க...

கொரோனா 2ம் அலை ஏற்படகூடிய 4 இடங்களை அடையாளப்படுத்தியது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்..! மக்கள் அவதானம்..

கொரோனா 2ம் அலை ஏற்படகூடிய 4 இடங்களை அடையாளப்படுத்தியது அரச மருத்துவ அதிகாாிகள் சங்கம்..! மக்கள் அவதானம்.. மேலும் படிக்க...

மின் கட்டண நிவாரணம்..! மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு..

மின் கட்டண நிவாரணம்..! மின்சாரசபை விடுத்துள்ள அறிவிப்பு.. மேலும் படிக்க...

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 103 பேரும் பூநாவே முகாமிற்கு சடுதியாக மாற்றம்..! காரணம் என்ன..?

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த 103 பேரும் பூநாவே முகாமிற்கு சடுதியாக மாற்றம்..! காரணம் என்ன..? மேலும் படிக்க...

பரபரப்பை உண்டாக்கிய ஜிந்துப்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 154 போில் 50 போின் பரிசோதனை அறிக்கை வெளியானது..!

பரபரப்பை உண்டாக்கிய ஜிந்துப்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 154 போில் 50 போின் பாிசோதனை அறிக்கை வெளியானது..! மேலும் படிக்க...