பரபரப்பை உண்டாக்கிய ஜிந்துப்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட 154 போில் 50 போின் பரிசோதனை அறிக்கை வெளியானது..!
கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இந்தியாவிலிருந்து வந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட 29 குடும்பங்களை சேர்ந்த 154 போில் 50 பேருக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த 50 பேருக்கான பரிசோதனை முடிவில் எவருக்கும் தொற்றில்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.