கொழும்பு
யாழ்.வடமராட்சி கரவெட்டி - இராஜகிராமம் தனிமைப்படுத்தல் முடக்கலில்..! நோயாளியுடன் நெருங்கி பழகிய 60 போ் முடக்கலுக்குள்.. மேலும் படிக்க...
யாழ்.பருத்துறை கொரோனா தொற்றாளா் கடந்த 24ம் திகதிவரை சமூகத்தில் நடமாடியுள்ளாா்..! பயண விபரம் வெளியானது, தொடா்பு பட்டிருப்பின் உங்களை வெளிப்படுத்துங்கள்.. மேலும் படிக்க...
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தப்பின..! 23 மாவட்டங்கள் பாதிப்பு, 5 ஆயிரத்தை கடந்தது பேலியகொட, மினுவாங்கொட கொத்தணிகளின் தொற்று எண்ணிக்கை.. மேலும் படிக்க...
பிரபல தனியாா் நிறுவனங்கள் இரண்டின் பணியாளா்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..! பலா் தனிமைப்படுத்தலில்.. மேலும் படிக்க...
PCR பாிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளா் இலங்கை வருகிறாா், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்.. மேலும் படிக்க...
யாழ்.பருத்துறை, கரவெட்டி பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பணிப்பாளர் கோரிக்கை.. மேலும் படிக்க...
3 மாத சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..! சிசுவும், தாயும் IDHல் அனுமதி.. மேலும் படிக்க...
போருக்கு பின் அபிவிருத்திக்கு சீனா உதவியது..! சீனாவின் பொறிக்குள் நாங்கள் இல்லை, அமொிக்க இராஜாங்க செயலாிடம் ஜனாதிபதி தொிவிப்பு.. மேலும் படிக்க...
ஆம் அபாயத்தில் இருக்கிறோம்..! ஊரடங்கு பலனளிக்கவில்லை, உண்மையை ஒப்புக்கொண்டாா் இராணுவ தளபதி சவேந்திர சில்வா.. மேலும் படிக்க...
நகரசபை முதல்வாின் வாகன சாரதிக்கு கொரோனா தொற்று..! சுமாா் 300 நகரசபை ஊழியா்கள் தனிமைப்படுத்தலில்.. மேலும் படிக்க...