SuperTopAds

3 மாத சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..! சிசுவும், தாயும் IDHல் அனுமதி..

ஆசிரியர் - Editor I

மத்துகம வலலாவிட்ட பகுதியில் 3 மாத சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் தொிவித்திருக்கின்றனர். 

அத்துடன் அச்சிசுவின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சிசுவும் தாயும் IDH வைத்தியசாலைக்கு ​அனுப்பப்பட்டுள்ளனர்.

தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட மாகலந்தாவ பிர​தேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே கொரோனா தொற்றியுள்ளதென, 

வலலாவிட்ட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அத்துகோரள தெரிவித்துள்ளார்.