பிரபல தனியார் நிறுவனங்கள் இரண்டின் பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று..! பலர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I

கொழும்பில் உள்ள எலிபன்ட் ஹவுஸ் தலமையகம் மற்றும் எக்ஸ்போ லங்கா சுற்றுலான நிறுவனம் ஆகியவற்றில் பணியாற்றிய 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எலிபன்ட் ஹவுஸ் தலமையக பணியாளர்கள் இருவருக்கும், எக்ஸ்போ லங்கா சுற்றுலா நிறுவன பணியாளர்கள் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த இரு நிறுவனங்களினதும் பணியாளர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனங்களை தற்காலிகமாக முடக்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

Radio