மட்டக்களப்பு

வீடுகளிலிருந்தபடியே சர்வதேசத்திடம் நீதிகோரி அடையாள கவனயீர்ப்பு போராட்டம்!!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு மேலும் படிக்க...

ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூசணம் மீரா லெப்பை லாபிர் காலமானார்!

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூசணம் மீரா லெப்பை லாபிர் இன்று ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.கலாபூசணம் , மேலும் படிக்க...

தீ மிதிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தீ மிதிப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மேலும் படிக்க...

காத்திரமான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும்!- வடக்கு - கிழக்கு ஆயர்கள் மன்றம்.

அரசானது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி, நாடு கோவிட் பெருந்தொற்றிலிருந்து விடுபடவும், நாட்டில் சமத்துவமும் சமாதானமும் நிலவவும், நீதி கேட்டுப் போராடுபவர்களின் மேலும் படிக்க...

சுகாதார நடைமுறைகளை மீறி தீர்த்த திருவிழா! கோவில் முடக்கப்பட்டது, பிணையில் விடுதலையான பூசகர், அறங்காவலர் சபையினர் தனிமைப்படுத்தலில்..

சுகாதார நடைமுறைகளை மீறி தீா்த்த திருவிழா! கோவில் முடக்கப்பட்டது, பிணையில் விடுதலையான பூசகா், அறங்காவலா் சபையினா் தனிமைப்படுத்தலில்.. மேலும் படிக்க...

பல்கலைகழக பீடாதிபதிகள் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று! நிர்வாக பிரிவு முடக்கப்பட்டது..

பல்கலைகழக பீடாதிபதிகள் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று! நிா்வாக பிாிவு முடக்கப்பட்டது.. மேலும் படிக்க...

வர்த்தக நிலையத்தில் உரைப் பைக்குள் பெண்ணின் சடலம்! ஒரு உதவியாக உரைப் பையை கடையில் சிறிது நேரம் வைக்க அனுமதித்தாரம் வர்த்தகர்..

வா்த்தக நிலையத்தில் உரைப் பைக்குள் பெண்ணின் சடலம்! ஒரு உதவியாக உரைப் பையை கடையில் சிறிது நேரம் வைக்க அனுமதித்தாரம் வா்த்தகா்.. மேலும் படிக்க...

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம்

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு மேலும் படிக்க...

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் தொடர்ந்து விளக்கமறியலில்

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் மேலும் படிக்க...

மட்டக்களப்பில் 10 ஆயிரம் ஏக்கரை அபகரித்து இராணுவ முகாம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் தரையின் 10 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவ முகாமாக மாற்றுவதற்குரிய செயற்திட்டங்களை அரசு மேற்கொள்ளப்படுகின்றது மேலும் படிக்க...