SuperTopAds

அம்பாறை

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்-ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேச மறுத்த சுமந்திரன் எம்.பி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்-ஜனாதிபதியுடனான சந்திப்பில் பேச மறுத்த சுமந்திரன் எம்.பிஅரசியலில் இருப்பவர்களிற்கு இரண்டு மூலதனங்கள்தான் அத்தியாவசிய தேவை. மேலும் படிக்க...

சிறுவர் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோக குற்றச் செயல்களை தடுக்க முன்வாருங்கள்

சிறுவர் மற்றும் இளம் பெண்களை துஸ்பிரயோக   குற்றச் செயல்களை  எமது பிராந்தியத்தில் மேற்கொள்வதற்கு  ஒரு போதும் இடமளிக்க முடியாது என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய மேலும் படிக்க...

பல்லின சமூகங்களின் நல்லிணக்க நடைபவனியும் கலாச்சார நிகழ்வும்

பல்லின சமூகங்களின் நல்லிணக்க நடைபவனியும் கலாச்சார  நிகழ்வும்சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் (PCA) அனுசரணையில் இனங்களிடையே சமுக நல்லிணக்கத்தை எற்படுத்தும் மேலும் படிக்க...

இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை இடமாற்றாதீர்கள் என கோரிக்கை முன்வைப்பு

இளைஞர் அபிவிருத்தி பணிகளில் இன மற்றும் பிரதேச வாதங்கள் எதுவுமின்றி  தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டு செயற்பட்டுவரும் சாய்ந்தமருது பகுதியிலுள்ள தேசிய இளைஞர் மேலும் படிக்க...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தை இடமாற்ற மீண்டும் முஸ்தீபு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தை இடமாற்ற மீண்டும் முஸ்தீபு-ஏன் அதாவுல்லாஹ் M.P  மௌனம்-தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண காரியாலயத்தை மேலும் படிக்க...

காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.திங்கட்கிழமை(21) குறித்த மேலும் படிக்க...

எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வழங்கல்

நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ  எரிவாயு சிலிண்டர்கள் இன்று பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில்  அம்பாறை மாவட்ட  மக்களுக்கு மேலும் படிக்க...

ஊடகவியலாளர் ராசிக் நபாயிஸ் எழுதிய ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி' நூல் வெளியீட்டு விழா

ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி" நூல் வெளியீட்டு விழாஊடகவியலாளர் ராசிக் நபாயிஸ் எழுதிய  ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி' நூல் வெளியீட்டு விழா  சனிக்கிழமை (19) மேலும் படிக்க...

ஒரு இலட்சம் ரூபா வேண்டாம்-காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன?

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக அம்பாறை மாவட்ட வலிந்து மேலும் படிக்க...

வீட்டின் மேல்மாடியில் கஞ்சா செடிகளை வைத்திருந்தவர் கைது

வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை   சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் மேலும் படிக்க...