SuperTopAds

இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண மாணவர்கள் தினம்

கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண  மாணவர்கள் தினம்கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய க.பொ.த சாதாரண  மாணவர்கள் தினம் 2024-2025 மகிழ்ச்சி மற்றும்  மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் ரமழான் மாதத்தினையொட்டி உணவகங்களில் திடீர் சோதனை

அம்பாறை மாவட்டத்தில் ரமழான் மாதத்தினையொட்டி  உணவகங்களில் திடீர் சோதனைரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் மேலும் படிக்க...

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்பு

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர் தாங்கி மீட்புஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில்   பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று இன்று(26) மாலை மேலும் படிக்க...

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா தண்டப்பணம் அறவீடு

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா தண்டப்பணம் அறவீடுநோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் மேலும் படிக்க...

இரண்டாம் மொழி கற்கை நெறி இறுதி கலை நிகழ்வு

தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்)  அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்ட  அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட  100 மேலும் படிக்க...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு:துப்பாக்கிதாரியின் காதலி கைது!

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்ய வந்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்துள்ளனர்.பிரதி பொலிஸ் மா அதிபர் கயங்க மேலும் படிக்க...

மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டு

கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த மேலும் படிக்க...

அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் மேலும் படிக்க...

குற்றவாளியை ஹீரோவாக்கிய அரசாங்கம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கண்டனம் மேலும் படிக்க...

ஜா-எலவில் அடுத்த சூடு! - வரிசையாக நடக்கும் கொலைகள்.

ஜா-எல, மோகன்வத்தவில் வியாழக்கிழமை இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான மேலும் படிக்க...