SuperTopAds

இலங்கை செய்திகள்

“வெள்ளை உடையில் கறுப்பு நோக்கம்”: எதிர்க்கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிராக, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.புதிய சிறகுகள் அமைப்பு மேலும் படிக்க...

வேலைவாய்ப்பு, நீதிமன்றக் கடிதங்களை விநியோகிக்காமல் வீட்டில் ஒளித்து வைத்த தபால்காரர் கைது!

சொரகுணை தபால் நிலையத்தில் பணியாற்றும் 42 வயதுடைய தபால்காரர் ஒருவர், கடமையின்போது மதுபானம் அருந்தியதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேலும் படிக்க...

2027ஆம் ஆண்டுக்கான வரைவு வரவு செலவுத்திட்டம்: நாவிதன்வெளி பிரதேச சபை பொதுமக்களிடம் கருத்துக்களைக் கோருகிறது

2027ஆம் ஆண்டுக்கான வரைவு வரவு செலவுத்திட்டம்: நாவிதன்வெளி பிரதேச சபை பொதுமக்களிடம் கருத்துக்களைக் கோருகிறது  நாவிதன்வெளி பிரதேச சபையின் 2027 ஆம் ஆண்டுக்கான மேலும் படிக்க...

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்

மருதமுனை கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்ற இறுதி அறிவித்தல்7 நாட்களுக்குள் அகற்றத் தவறின் நீதிமன்ற நடவடிக்கை மற்றும் திணைக்களத்தால் இடித்து மேலும் படிக்க...

கல்முனையில் "சமைக்கலாம் வாங்க" இலவச சமையற்கலை பயிற்சிப் பட்டறை

கல்முனையில் "சமைக்கலாம் வாங்க" இலவச சமையற்கலை பயிற்சிப் பட்டறை   எடின்பெரோ நிறுவனம், ஊவா எப்.எம். (Uva FM) வானொலி மற்றும் கல்முனை பிரதேச செயலக கலாசார அதிகார மேலும் படிக்க...

வயலில் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் யானை

வயலில் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடும் யானைஉடனடி நடவடிக்கை கோரி விவசாயிகள் அவசர வேண்டுகோள்  யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சேற்றுக்குள் சிக்கிக் மேலும் படிக்க...

திகாவாபியில் காட்டு யானைகளின் தொடரும் தாக்குதல்கள்

திகாவாபியில் காட்டு யானைகளின் தொடரும் தாக்குதல்கள்தென்னை மற்றும் வாழைப் பயிர்களை நாசம் செய்யும் காட்டு யானைகள்- விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புஅம்பாறை மேலும் படிக்க...

கொழும்பில் பரபரப்பு: ஞானசார தேரருக்கு மன்னிப்புக்கோரி மந்திரவாதிகளுடன் விசேட பூஜை!

சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மன்னிப்பளித்து  விடுதலை செய்ய வேண்டும் என விசேட சடங்கொன்று கொழும்பு விகாரமகாதேவி மேலும் படிக்க...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.இதற்கமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்  விலை 13 மேலும் படிக்க...

உடப்பு கடற்கரையில் ஒதுங்கிய மர்மப் பொருள்!

புத்தளம், உடப்பு சின்னக்கொலனி கடற்கரை பகுதியில் மிதக்கும் அமைப்பிலான இரும்புப் பொருள் கரையொதுங்கியுள்ளது.அதனை கரைக்கு கொண்டு சேர்க்க முடியாத நிலையில் மேலும் படிக்க...

Radio