SuperTopAds

உலகச் செய்திகள்

எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு - சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து குறைந்த மட்டத்தில் காணப்படுவதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

மனிதர்களின் முகபாவனைகளை நாய்களால் வேறுபடுத்தி அறிய முடியும் - கிடைத்தது முதல் ஆதாரம்!

மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிந்துகொள்ள முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்துள்ளதாக வியன்னா பல்கலைக்கழக மேலும் படிக்க...

சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் மரணம்!

சீனாவின் அசாதாரண பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ உடல்நலக்குறைவால் காலமானார். ஜூ ரோங்ஜி தனது 98 ஆவது வயதில் நேற்று (12) மேலும் படிக்க...

தியாக நினைவு தினத்தை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பியுள்ள ஈரானின் மஷ்ஹத் நகரம்!

ஈரானில் எட்டாவது ஷியா இமாமான இமாம் அலி இப்னு மூசா அல்-ரெஸா அவர்களின் தியாக நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பெருமளவிலான துக்க ஊர்வலங்களும் மத மேலும் படிக்க...

காசா பாலஸ்தீன நாட்டின் பிரிக்க முடியாத பகுதி - பாலஸ்தீன அதிபர்!

காசா பகுதி பாலஸ்தீன நாட்டின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்றும், அங்கு தனி நாடு இருக்க முடியாது என்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் மேலும் படிக்க...

ஜெருசலேமில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு - துருக்கி அதிபர் அர்துகான் கடும் எச்சரிக்கை!

மேற்ககரை மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை துருக்கி அதிபர் அர்துகான் கடுமையாக கண்டித்துள்ளார். உலக நாடுகளின் மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவில் 7.56 இலட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்கம் - மெட்டா நிறுவனம் அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கானசமூக ஊடக பயன்பாட்டுக்கான தடைச் சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சந்தேகத்திற்குரிய 7.56 மேலும் படிக்க...

மாஸ்கோவில் ஈரான் - ரஷ்யா அதிகாரிகள் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை!

மாஸ்கோவில் ஈரான் மற்றும் ரஷ்யா அதிகாரிகள் சந்தித்து சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.இணைய குற்றங்களை தடுத்தல், நாட்டின் மேலும் படிக்க...

தாலிபான் அமைப்புடன் ஜெர்மனி புதிய ஒப்பந்தம்!

ஆப்கானிய அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தாலிபான் அமைப்புடன் ஜெர்மனி புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் கீழ் தூதரகங்களில் தாலிபான் அதிகாரிகள் மேலும் படிக்க...

ஆப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் குடும்பத்தினர் கடும் கவலை!

அமெரிக்காவின் ஏப்ரஹாம் லிங்கன் போர்க்கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் குடும்பத்தினர் கடும் கவலை தெரிவித்துள்ளனர். எட்டு மாதங்களாக கடலில் நீடிக்கும் பணியால் மேலும் படிக்க...

Radio