SuperTopAds

உலகச் செய்திகள்

பெற்றோல் 74, டீசல் 67 ரூபா - உடன் அமுலுக்கு வரும்வகையில் விலையைக் குறைத்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் எரிபொருள் விலையை பெருமளவில் குறைப்பதற்கு அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 74 மேலும் படிக்க...

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மேலும் படிக்க...

உக்ரைனிடம் நீண்ட தூர ட்ரோன்கள் - 2,000 கிலோமீட்டர் கடந்து ரஷ்யாவில் தாக்குதல்!

உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன்கள், ரஷ்யாவின் மேற்கு சைபீரியாவில் உள்ள ட்யூமென் (அன்டிபின்ஸ்கி) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் வெற்றி - முக்கிய அறிவிப்பை வெளியிடத் தயாராகும் பிரித்தானிய பிரதமர்!

மேக்கர்ஃபீல்ட் (Makerfield) இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அணிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இந்த மேலும் படிக்க...

சுவிட்சர்லாந்து சென்றடைந்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ்!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வென்ஸ் சுவிட்சர்லாந்து சென்றடைந்தார்ஈரான் அதிகாரிகளுடன் சில நாட்களுக்கு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே, அமெரிக்க துணை மேலும் படிக்க...

அடுத்த ஆண்டு ஒக்டோபர் முதல் உலகின் மிக நீண்ட நேரடி வானூர்தி சேவை ஆரம்பம் - குவாண்டாஸ் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேஸ் (Qantas Airways) நிறுவனம், சிட்னியிலிருந்து லண்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்கு அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் மேலும் படிக்க...

போரை நிறுத்த அமெரிக்காவிற்கு அழுத்தம் - ஈரானின் வகுத்த புதிய ராஜதந்திரம்!

லெபனானில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சர்வதேச மத்தியஸ்தர்கள் மீது ஈரான் ‘கடுமையான அழுத்தத்தை’ பிரயோகித்து மேலும் படிக்க...

இஸ்ரேலுக்கு எதிராகத் தென் ஆபிரிக்கா - 400 மில்லியன் டொலர் நிதியுதவியைப் நிறுத்தும் அமெரிக்கா!

உலகிலேயே அதிக எச்.ஐ.வி தொற்றாளர்களைக் கொண்ட தென் ஆபிரிக்காவுக்கு, 'Pepfar' திட்டம் மூலம் ஆண்டுதோறும் வழங்கி வந்த 400 மில்லியன் டொலர் நிதியுதவியைப் படிப்படியாக மேலும் படிக்க...

அவுஸ்திரேலியாவில் மிக வேகமாகப் பரவும் 'H5' ரகப் பறவைக் காய்ச்சல்!

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் மிக வேகமாகப் பரவக்கூடிய 'H5' ரகப் பறவைக் காய்ச்சல் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம், உலகிலுள்ள மேலும் படிக்க...

ட்ரம்புக்காக பரிதாபப்பட்டேன் - பேசியதில் அவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். இத்தாலி பிரதமர்!

இத்தாலியப் பிரதமர் ஒரு போட்டோக்கு கெஞ்சினார் என டிரம்ப் கேலி செய்த நிலையில், இத்தாலி பிரதமர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடுமையான பொய்யர் எனச் சாடியுள்ளார்.மேலும் மேலும் படிக்க...

Radio