SuperTopAds

உலகச் செய்திகள்

ரஷ்யாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க இதுவே சரியான தருணம் - ஜி7 உறுப்பி நாடுகள் தெரிவிப்பு!

பிரான்ஸின் ஏவியன் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தவும், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் மீதான மேலும் படிக்க...

அமெரிக்கா - இஸ்ரேல் திணித்த போர் -ஈரான், லெபனாலில் "மனிதாபிமான பேரழிவு" மிகுந்த வருத்தத்தை தருகின்றது - சீனா!

அமெரிக்கா - இஸ்ரேல் தொடுத்த போரினால் ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள "மனிதாபிமான பேரழிவு" தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சீனா மேலும் படிக்க...

லெபனானில் போர்ச் சூழல் குறித்து ரஷ்யாவுடன் ஆலோசித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி!

அமெரிக்காவுடன் எட்டப்பட்டுள்ள முதற்கட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் லெபனானில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் மேலும் படிக்க...

புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறினால் அதிர்ச்சியூட்டும் பதிலடி - ஈரான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையை அமெரிக்கா மீறினால், அதற்கு மேலும் படிக்க...

ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப் ஜெனீவாவில்!

ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாஃப், ஜூன் 19 அன்று ஜெனீவாவில் நடைபெறும் ஒரு முக்கிய விழாவில் கலந்துகொள்ள உள்ளார்.அங்கு அவர், துணை மேலும் படிக்க...

ஈரானுடன் ஒப்பந்தம் - எதிர்த்த மூத்த அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய டிரம்ப் பரிசீலிப்பு!

ஈரானுடனான ஒப்பந்தத்தை எதிர்த்த பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளைப் பதவி நீக்கம் மேலும் படிக்க...

FIFA உலகக் கிண்ணம் - போட்டி முடிந்தவுடன் அமெரிக்காவை விட்டு வெளியேறிய ஈரான்!

வட அமெரிக்காவில் நடைபெற்று வரும் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணக் (FIFA World Cup 2026) காற்பந்து தொடரின் குரூப் 'ஜி' பிரிவு ஆட்டத்தில், ஈரான் மற்றும் நியூசிலாந்து மேலும் படிக்க...

ஈரான் மீதான போரின் விளைவு - அமெரிக்காவின் பெட்ரோலிய இருப்பு என்றும் இல்லாதளவு குறைந்த அளவை எட்டியது!

ஈரான் மீதான போரின் விளைவாக அமெரிக்காவின் மூலோபாய பெட்ரோலிய இருப்பு (SPR) 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு இல்லாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது.உலகளாவிய எரிசக்தி மேலும் படிக்க...

ட்ரம்ப் - நெதன்யாகு இடையே கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளது - இஸ்ரேல் பிரதமர் தெரிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளதாக - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.”அவர் அமெரிக்காவின் அதிபர், நான் இஸ்ரேலின் மேலும் படிக்க...

29 சிசுக்களின் சடலங்கள் வீட்டில் மறைத்துவைப்பு - பெண் மருத்துவர் கைது!

போலந்தில் 57 வயதான மக்தலேனா (Magdalena) என்ற பெண் மருத்துவர், தனது வீட்டின் தோட்டத்தில் 29 சிசுக்களின் சடலங்களை மறைத்து வைத்திருந்த அதிர்ச்சித் தகவல் மேலும் படிக்க...

Radio