SuperTopAds

ஈரானுடன் ஒப்பந்தம் - எதிர்த்த மூத்த அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய டிரம்ப் பரிசீலிப்பு!

ஆசிரியர் - Editor IV
ஈரானுடன் ஒப்பந்தம் - எதிர்த்த மூத்த அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய டிரம்ப் பரிசீலிப்பு!

ஈரானுடனான ஒப்பந்தத்தை எதிர்த்த பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்ஸெத் மற்றும் சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி, “இந்த விவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. இதை எதிர்த்தவர்கள் தனிப்பட்ட முறையில் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடலாம்,” என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio