உலகச் செய்திகள்
மேற்கு ஆசியாவில் பதற்றம் உச்சகட்டத்தைஎட்டியுள்ள நிலையில், பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் 5 வது படைப்பிரிவுதலைமையகத்தை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை மேலும் படிக்க...
சர்ச்சைக்குரிய ஹார்மோஸ் ஜலசந்தியில்ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் 'அப்பாச்சி' (Apache) ஹெலிகாப்டரைஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து, மேலும் படிக்க...
வட அயர்லாந்தின் Belfast நகரில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து தாக்குதலைத் தொடர்ந்து பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன.தாக்குதலில் 40 வயதுடைய ஒருவர் மேலும் படிக்க...
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், NBC நியூஸ் ஊடகத்தின் மூத்த ஊடகவியலாளர் கிறிஸ்டன் வெல்கருடனான நேர்காணலின் போது ஏற்பட்ட கடுமையான காரசாரமான விவாதத்தைத் மேலும் படிக்க...
ஈரானிய சொத்துக்களைத் திருடிய அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்ளையை, "ராட்சதனின் அங்கிக்குள் இருக்கும் குள்ளத் திருடன்" என்ற ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற வரிகளைக் மேலும் படிக்க...
ஹோர்முஸ் நீரிணை பகுதிக்கு அருகே, அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘Apache’ ரக தாக்குதல் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.இந்த மேலும் படிக்க...
பேச்சுவார்த்தையின் நோக்கம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தவிர அமெரிக்காவுடன் உறவை வளர்ப்பதல்ல என்றும், தேவைப்படும்போது போரிடுவதும் தகுந்த நேரத்தில் மேலும் படிக்க...
லெபனானை விட்டு இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெரி வலியுறுத்தியுள்ளார்.டிரம்பின் கூற்றுகளை ஹிஸ்புல்லா மறுத்துள்ள மேலும் படிக்க...
இஸ்ரேலுக்காக ஈரானை தாக்க அமெரிக்க படைகள் களமிறங்கியது போல் லெபனானுக்காக ஈரானிய படைகள் இஸ்ரேலை தாக்கியது.மத்தியகிழக்கின் வரலாறுகளில் ஒரு நாட்டுக்காக இஸ்ரேலை மேலும் படிக்க...




