SuperTopAds

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே பேச்சுவார்த்தை - அமெரிக்காவுடன் உறவை வளர்ப்பதல்ல - ஈரான்!

ஆசிரியர் - Editor IV
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கே பேச்சுவார்த்தை - அமெரிக்காவுடன் உறவை வளர்ப்பதல்ல - ஈரான்!

பேச்சுவார்த்தையின் நோக்கம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தவிர அமெரிக்காவுடன் உறவை வளர்ப்பதல்ல என்றும், தேவைப்படும்போது போரிடுவதும் தகுந்த நேரத்தில் ராஜதந்திரத்தை கையாள்வதுமே முக்கியம் என்றும் ஈரான் சபாநாயகர் காலிபாஃப் கூறியுள்ளார்.

மேலும் லெபனான் மீதான ஆக்கிரமிப்பிற்கு கடுமையான பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, தங்களின் "ஆபரேஷன் நஸ்ர்" ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஈரானிய ஆயுதப் படைகள் அறிவித்துள்ளன

Radio