அத்துமீறலை விடுத்து இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் - லெபனான் சபாநாயகர் நபி பெரி!

லெபனானை விட்டு இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெரி வலியுறுத்தியுள்ளார்.
டிரம்பின் கூற்றுகளை ஹிஸ்புல்லா மறுத்துள்ள நிலையில், தரை, வான் மற்றும் கடல்வழிப் போர்நிறுத்தம் முழுமையாகவும் நிபந்தனையின்றியும் அமல்படுத்தப்பட்டு, இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெரி வலியுறுத்தியுள்ளார்.




