ட்ரம்புக்காக பரிதாபப்பட்டேன் - பேசியதில் அவர் மகிழ்ச்சியாக இருக்கலாம். இத்தாலி பிரதமர்!

இத்தாலியப் பிரதமர் ஒரு போட்டோக்கு கெஞ்சினார் என டிரம்ப் கேலி செய்த நிலையில், இத்தாலி பிரதமர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை கடுமையான பொய்யர் எனச் சாடியுள்ளார்.
மேலும் நான் அந்த போட்டோவை எடுத்திருக்க மாட்டேன், ஆனால் ட்ரம்புக்காக நான் பரிதாபப்பட்டேன்.
நான் அவரிடம் பேசியதில் அவர் ஒருவேளை மகிழ்ச்சியாக இருக்கலாம். நான் அவரிடம் பேச அவசியம் இல்லை. இது டிரம்பின் தரப்பில் இருந்து கூறப்படும் ஒரு கொடூரமான பொய். நானோ, இத்தாலியோ ஒருபோதும் கெஞ்சவில்லை என்றும் மெலோனி உடனடியாக வீடியோவில் கூறினார்.




