SuperTopAds

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor IV
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.

கட்டார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் குறித்த பேச்சுக்கள் சுவிட்சர்லாந்தில் ஆரம்பமாகியுள்ளதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Radio