SuperTopAds

உலகச் செய்திகள்

பிரான்ஸில் திடீரென மாயமான பெற்றோர்!! -தனிமையில் தவிக்கும் 13 வயது மகள்-

பிரான்ஸ் நாட்டின் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் பெற்றோர் திடீரென காணாமல் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோர் மேலும் படிக்க...

வலியே இல்லாமல் கருணைக் கொலை!! -புதிய இயந்திரத்திற்கு அனுமதி வழ்ஙகிய சுவிட்சர்லாந்து-

சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் கருணைக் கொலை செய்வதற்காக நவீன இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இயந்திரத்தைப் பயன்படுத்தவும் அந்நாட்டு மேலும் படிக்க...

ஒரே நாளில் 101 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!! -இங்கிலாந்தில் அதிகரிக்கும் ஆபத்து-

இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 101 பேருக்கு ஒமிக்ரோன் புதிய கொரோனா திரிபு தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிரான்சில் கைது

சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் மேலும் படிக்க...

இந்தோனேசியா எரிமலை வெடிப்புச் சம்பவம்!! -பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு-

இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியான ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை கடந்த சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் மேலும் படிக்க...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!! -13 பேர் பலி-

இந்தோனேசியா நாட்டின் கிழக்குப் பகுதியான ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை நேற்று சனிக்கிழமை திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் அருகிலுள்ள நகரங்கள் மற்றும் மேலும் படிக்க...

இலங்கையர் கொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் –பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாகிஸ்தான்-சீல்கொட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அதிருப்தியை மேலும் படிக்க...

பாகிஸ்தானில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர், 100 பேர் கைது, விசாரணை கோருகிறது இலங்கை..

பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கையர் மேலும் படிக்க...

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமைக்ரான் தொற்று!! -அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அமெரிக்கா-

இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா திரிபு வைரஸ்களில் மிகவும் ஆபத்தான ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, இப்போது உலக நாடுகளில் எல்லாம் கால் தடம் பதிக்கத்தொடங்கி மேலும் படிக்க...

அமெரிக்காவிலும் கால் பதித்த ஒமைக்ரான்!!

உருமாறிய ஆபத்தான கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருவது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.இந்தநிலையில், உலகை மேலும் படிக்க...