SuperTopAds

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மேலும் படிக்க...

கச்சதீவை சுற்றுலாத் தலமாக்க சர்வமதப் பேரவை எதிர்ப்பு!

கச்சதீவு சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.யாழ். மாவட்ட சர்வமத மேலும் படிக்க...

மூத்த போராளி மகேந்தி சடலமாக மீட்பு

விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான மகேந்தி நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மகேந்தி என மேலும் படிக்க...

செம்மணி புதைகுழி விவகாரத்தை மூடி மறைக்க மாட்டோம்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி, அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் படிக்க...

நாட்டை எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பயணத்தில் எங்களுடன் இணையுங்கள்

வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என ஜனாதிபதி மேலும் படிக்க...

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பு

வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட மேலும் படிக்க...

செம்மணி புதைகுழி போல இனியும் உருவாக இடமளிக்க கூடாது.. அதுவே ஆராய்ச்சியின் நோக்கமாம் ! யாழில் ஜனாதிபதி அனுர

யாழில் செம்மணி புதைக்குழி போல இனியும் ஒரு புதைகுழி உருவாக இடமளிக்க மாட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மேலும் படிக்க...

புதைகுழிகளுக்கு நீதி கோரி முல்லைத்தீவில்

வட,கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோர முல்லைத்தீவிலும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, மேலும் படிக்க...

முத்தையன்கட்டு இளைஞன் மரணம் வழக்கு - 4 இராணுவத்தினரும் பிணையில் விடுவிப்பு!

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கும் செவ்வாய்க்கிழமை (26) பிணை வழங்கப்பட்டுள்ளது.     முல்லைத்தீவு மேலும் படிக்க...

வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட உடலம்! மாங்குளத்தில் சம்பவம்.

பலத்த வெட்டு காயங்களுடன். பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் மேலும் படிக்க...