கொழும்பு

இராணுவம் செய்யும் அடாவடி..! தட்டிக்கேட்க மாட்டீா்களா? நாவற்குளம் மக்கள் அரச அதிகாாிகளிடம் கேள்வி.

இராணுவம் செய்யும் அடாவடி..! தட்டிக்கேட்க மாட்டீா்களா? நாவற்குளம் மக்கள் அரச அதிகாாிகளிடம் கேள்வி. மேலும் படிக்க...

இன்று வானில் தென்படவுள்ள அதிசயம்!

பௌர்ணமி தினமான இன்று வானில் தோன்றும் நிலவு வழமையான பௌர்ணமி நிலவைக் காட்டிலும் ஆறு சதவீதம் பிரகாசமாக தென்படவுள்ளது. இந்த நிலவை இன்றும், நாளையும் ஐரோப்பிய மேலும் படிக்க...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை மறுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மேலும் படிக்க...

ஐ.நா சபையில் மைத்திரி அணிக்கும் மகிந்த அணிக்கும் இடையில் திடீர் சந்திப்புக்கள்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், குறித்த அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர் அங்கு மேலும் படிக்க...

ஜெனிவாவில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மற்றும் அருட்தந்தை இம்மானுவேல் திடீர் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் அருட்தந்தை இம்மானுவேல் ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று ஐ.நா மன்றில் இடம்பெற்றுள்ளது. ஜெனீவா மனித உரிமைப் மேலும் படிக்க...

பிரேரணையை திருத்த விருந்து கொடுத்த அரச தரப்பு!

இலங்கை தொடர்பாக பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கான முயற்சிகளில், இலங்கை அரச தரப்பு மேலும் படிக்க...

ஜனாதிபதியின் அனுமதியின்றியே இணை அனுசரணை!

இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பிரிட்டன் கொண்டு வர இருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை. ஜனாதிபதியின் மேலும் படிக்க...

இலங்கை விவகாரம் தொடா்பான அறிக்கை இன்று வெளியாகிறது..! ஏழரை சனி அரசுக்கா? தமிழ் மக்களுக்கா?

இலங்கை விவகாரம் தொடா்பான அறிக்கை இன்று வெளியாகிறத..! ஏழரை சனி அரசுக்கா? தமிழ் மக்களுக்கா? மேலும் படிக்க...

வடகிழக்கு மாகாண எல்லையில் நடக்கும் பயங்கரம். பல்லாயிரம் தமிழ் மக்கள் துரத்தப்படும் ஆபத்து..

வடகிழக்கு மாகாண எல்லையில் நடக்கும் பயங்கரம். பல்லாயிரம் தமிழ் மக்கள் துரத்தப்படும் ஆபத்து.. மேலும் படிக்க...

தமிழ் பெயா் பலகைக்கு தாா் ஊற்றியவா்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரம், பதற்றமும் தீவிரமடையலாம் என அச்சம்..

தமிழ் பெயா் பலகைக்கு தாா் ஊற்றியவா்களை கைது செய்ய நடவடிக்கை தீவிரம், பதற்றமும் தீவிரமடையலாம் என அச்சம்.. மேலும் படிக்க...

Radio
×