யாழ்ப்பாணம்

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்சி ஆரம்பிக்கிறார் - புலனாய்வுப் பிரிவுகள் அலேட்

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், புதிய கட்சி ஒன்றை இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கிறார் என்றும் அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு உள்ளிட்ட புலம்பெயர் சக்திகள் மேலும் படிக்க...

அனந்தி தலைமையில் ஆரம்பித்தது புதிய கட்சி: முதலமைச்சரின் கட்சி இதுவா?

வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் சார்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறங்கிய அனந்தி சசிதரன், சிறிது மேலும் படிக்க...

யாழ். ஊரெழுவில் பெண் ஒருவர் அடித்துக் கொலை - மூன்று சந்தேக நபர்கள் கைது!

யாழ்ப்பாணம்- ஊரெழுவில் நேற்று இரவு பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு மேற்கில் நேற்றிரவு மேலும் படிக்க...

வலி.தென்மேற்கில் மின்விளக்கிலும் அரசியல்! பிரதேச சபைத் தவிசாளர் என்ன பதில் கூறப்போகின்றார்?

யாழ். பண்டத்தரிப்பு மாதகல் பிரதான வீதியில் 07.9.2018 அன்று வலி. தென்மேற்கு மாதகல் பிரதேச சபை உறுப்பினர்களால் மின் விளக்குப் பொருத்தப்பட்டது. இதன் பின்னர் மேலும் படிக்க...

யாழில் நடந்த பயங்கரம் தெய்வாதீனமாக பல உயிர்களைக் காப்பாற்றிய ரயில் அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்

ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரியின் சாதுரியமான நடவடிக்கையால் யாழ்.குடாநாட்டில் பாரிய ரயில் விபத்துத் தவிர்க்கப்பட்டது. இந்த விடயம் தற்போது யாழில் பரவலாகப் மேலும் படிக்க...

மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாய் அடித்துக் கொலை! - ஊரெழுவில் பயங்கரம்

யாழ்ப்பாணம், உரெழு மேற்கு சரஸ்வதி சன சமூக நிலைய பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை தடுக்க முற்பட்ட தாய், பொல்லு மற்றும் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட மேலும் படிக்க...

ஈழ போராட்டத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதாித்ததில்லை, ஈழ தமிழா்களுக்கு உறுதுணையாக இருந்ததில்லை..

ஈழ போராட்டத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதாித்ததில்லை, ஈழ தமிழா்களுக்கு உறுதுணையாக இருந்ததில்லை.. மேலும் படிக்க...

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் தரத்தை உறுதி செய்யுங்கள். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கடிதம்..

இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் தரத்தை உறுதி செய்யுங்கள். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கடிதம்.. மேலும் படிக்க...

மக்கள் நடாம்டம் அதிகமான யாழ்.பிரதான வீதியில் களவாடப்படும் மோட்டாா் சைக்கிள்கள், வேடிக்கை பாா்க்கும் பொலிஸாா்..

மக்கள் நடாம்டம் அதிகமான யாழ்.பிரதான வீதியில் களவாடப்படும் மோட்டாா் சைக்கிள்கள், வேடிக்கை பாா்க்கும் பொலிஸாா்.. மேலும் படிக்க...

மஹிந்த ராஜபக்ஸவுக்கு தீனி போடாதீா்கள், நகைப்புக்கிடமாக பேசிய வடமாகாண எதிா்கட்சி தலைவா் சி.தவராசா..

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படவேண்டும், ஆனால் அவா்களை காட்டி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தீனி போடாதீா்கள்.. மேலும் படிக்க...