SuperTopAds

மலையகம்

இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் மேலும் படிக்க...

சவப்பெட்டி ஏந்தி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

பெருந்தோட்ட மக்களுக்கான 200 ரூபாய் சம்பள உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவிப்பதைக் கண்டித்து,  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலும் படிக்க...

கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை - கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை மேலும் படிக்க...

இரு நாட்களாக நடந்த பேஸ்புக் களியாட்டம்; போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - கிரகரி வாவிக்கு அருகில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேலும் படிக்க...

JaffnaZone இணைய ஊடக வாசகர்களுக்கு நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்...

தீபாவளித்திருநாளை கொண்டாடும் JaffnaZone.com இணையத்தின் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் நுட்பவியலாளர்கள். மேலும் படிக்க...

நாவலப்பிட்டி தொழிலாளி ஒருவருக்கு 31 லட்சம் நஷ்ட ஈடு

நாவலப்பிட்டி பகுதியில் தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்ததால், தொழிலாளிக்கு 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு தொழில் நீதிமன்றம் தீர்ப்பு மேலும் படிக்க...

பாதாள குழுவை ஒழிப்பதில் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் படிக்க...

கின்னஸ் சாதனை படைத்த இலங்கை தேயிலை

உலகின் மிகவும் விலையுயர்ந்த தேயிலை வகையை தயாரித்து இலங்கையின் விதானகந்த தேயிலை தொழிற்சாலை புதிய கின்னஸ் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. Ceylon Black Tea என மேலும் படிக்க...

மரத்தில் கட்டிவைத்து இளைஞர் மீது தாக்குதல்!

தான் கட்டிவைத்து தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை மேலும் படிக்க...

நண்பர்களுடன் சுற்றுலா சென்றவர் சடலமாக மீட்பு

ஹட்டன் - கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் அறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து கொட்டகலைக்கு சுற்றுலா மேலும் படிக்க...

Radio