கிளிநொச்சி
டிப்பர் வாகன சாரதியின் அசண்டையீனம்..! அதிரடிப்படை வீரர் பலி, மேலும் ஒருவர் படுகாயம். கிளிநொச்சியில் சம்பவம்.. மேலும் படிக்க...
மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்குள் இருக்க முடியாது..! ஈ.பி.டி.பி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்கி அணி, அங்கஜன் அணியுடன் சேரலாம்.. மேலும் படிக்க...
சிங்களவா்களை குறைத்து மதிப்பிட்டால் சுட்டுக் கொல்லப்படுவீா்கள்..! கடந்தகாலத்தில் அது நடந்தது, சீ.விக்னேஸ்ரவுக்கு சரத் பொன்சேகா எச்சாிக்கை.. மேலும் படிக்க...
பாலம் கட்டுமான பணியின்போது மண் சாிந்து விழுந்ததில் இளம் குடும்பஸ்த்தல் பலி..! இரு பிள்ளைகளுடன் அந்தாிக்கும் குடும்பம்.. மேலும் படிக்க...
யாழ்.பல்கலைகழக துணைவேந்தா் பேராசிாியா் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்..! மேலும் படிக்க...
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமனம்..! மேலும் படிக்க...
நிறைவெறியில் வீடு புகுந்து வாள்வெட்டு..! ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் படுகாயம், சந்தேகத்தில் இருவர் கைது.. மேலும் படிக்க...
அரச நியமனம் பெற்ற வடமாகாண பட்டதாாிகளுக்கான நியமன கடிதங்கள் மாவட்ட செயலகங்களுக்கு வந்து சோ்ந்தது..! படையினாின் வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி.. மேலும் படிக்க...
கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை..! கிளிநொச்சி சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை பூட்டிய பிரதேசசபை, அந்தரிக்கும் வர்த்தகர்கள்.. மேலும் படிக்க...
தகுதியான பட்டதாாிகளை மீளிணைக்க நடவடிக்கை..! நியமனம் நிராகாிக்கப்பட்டு மேன்முறையீடு செய்யாதோா் உடனடியாக செய்யுங்கள். அமைச்சு அறிவிப்பு.. மேலும் படிக்க...