யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமனம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமனம்..!

யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐனாதிபதி செயலகத்திலிருந்து நியமன கடிதம் இன்று பகல் பல்கலைகழக மானியங்கள் ஆணைகுழுவுக்கு அனுப்பபட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு