அரச நியமனம் பெற்ற வடமாகாண பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் மாவட்ட செயலகங்களுக்கு வந்து சேர்ந்தது..! படையினரின் வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி..

ஆசிரியர் - Editor I
அரச நியமனம் பெற்ற வடமாகாண பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் மாவட்ட செயலகங்களுக்கு வந்து சேர்ந்தது..! படையினரின் வழிகாட்டலில் தலைமைத்துவ பயிற்சி..

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ உத்தரவாதம் வழங்கியதன்படி 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்ட வடமாகாண பட்டதாரிகளின் பெயர் பட்டியல் 5 மாவட்டச் செயலகங்களிலும் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

நியமனம் பெறும் பட்டதாரிகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 2ம் திகதி தமது கடமையை பொறுப்பேற்கவேண்டும். அவர்களுக்கு 3 மாதகால பயிற்சி வழங்கப்பட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களாக உள்ளீர்ப்பு செய்யப்படுவர். 

மேலும் நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கு படையினரின் வழிகாட்டிலின் கீழ் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என சகல மாவட்ட செயலகங்களுக்கும் அமைச்சு அறிவித்தல் வழங்கியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு