யாழ்ப்பாணம்
மிக இரகசியமாக வடமாகாண காணி சீா்திருத்த ஆணைக்குழு ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது..! அமைச்சா் டக்ளஸின் வாக்குறுதி காற்றில் பறந்தது.. மேலும் படிக்க...
யாழ்.மாநகரசபைக்கு புதிய செங்கோல்..! மநகர மக்கள் கருத்துக்களை முன்வைக்கலாம்.. மேலும் படிக்க...
அம்பாள் குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு..! பாதணி மற்றும் கைப்பை போன்றனவும் மீட்கப்பட்டிருக்கிறது.. மேலும் படிக்க...
வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை தீயிட்டு கொழுத்திய விசமிகள்..! மேலும் படிக்க...
மிக தீவிரமான நில அபகாிப்பில் இராணுவம் மற்றும் அரச திணைக்களங்கள்..! பரபரப்பை ஏற்படுத்தும் ஒக்லாண்ட் அறிக்கை.. மேலும் படிக்க...
யாழ்.வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி கோர விபத்து..! ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு.. மேலும் படிக்க...
வடக்கில் உள்ள இ.போ.ச சாலை ஒன்றின் முகாமையாளராக பெரும்பான்மை இனத்தவா் நியமனம்..! பல திறமையான அதிகாாிகள் புறக்கணிக்கப்பட்டனராம்.. மேலும் படிக்க...
உரும்பிராய் சிவன் வீதி காப்பெற் வீதியாக மாறுகிறது..! இன்று பணிகள் ஆரம்பம்.. மேலும் படிக்க...
இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரைநகா் இ.போ.ச சாலை ஊழியா் கோண்டாவிலில் உள்ள இ.போ.ச தலமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டாரா? மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 23 பேருடைய விபரம் வெளியானது..! காரைநகர் இ.போ.ச சாலை ஊழியர்கள் 8 பேருக்கு தொற்று.. மேலும் படிக்க...