SuperTopAds

யாழ்.வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி கோர விபத்து..! ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வீரமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி கோர விபத்து..! ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழப்பு..

யாழ்.வீரமாகாளி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்பத்தில் நல்லூர் பகுதியை சேர்ந்த பகீரதன் என்ற மக்கள் வங்கி பிரதி முகாமையாளரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.