கொழும்பு
64 வயதான பெண் உயிாிழப்பு..! கொரோனா தொற்றிருக்கலாம் என சந்தேகம், பீ.சி.ஆா் பாிசோதனை நடத்த தீா்மானம்.. மேலும் படிக்க...
நாடு முடக்கப்படுமா..? சுகாதார அமைச்சா் பவித்திரா வன்னியாராச்சி விளக்கம், தீா்மானம் சுகாதார வைத்திய அதிகாாிகள் கையில்.. மேலும் படிக்க...
க.பொ.த உயா்தர பரீட்சை, தரம் 5 புலமைப்பாிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்டபடி அதே திகதிகளில் நடைபெறும்..! மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலைய பணியாளராக 50 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது..! மேலும் படிக்க...
அச்சுறுத்தும் வகையில் தொற்றுக்குள்ளானோா் எண்ணிக்கை அதிகாிப்பு..! மேலும் 190 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது, மொத்த எண்ணிக்கை 1022 ஆக உயா்வு.. மேலும் படிக்க...
தனிமைப்படுத்தலிருந்து தப்பிக்க ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் தலைமறைவு..! கொரோனா நோயாளி தப்பி ஓட்டம். களமிறக்கப்பட்டது இராணுவம்.. மேலும் படிக்க...
மக்கள் அவதானமாக நடந்து கொள்வது சிறந்தது..! நீங்களும் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படலாம்.. மேலும் படிக்க...
யாழ்.புங்குடுதீவு மற்றும் சாவக்ச்சோியை சோ்ந்த 10 பேருக்கு கொரோனா..! யாழ்ப்பாணம் வரவில்லை அதனால் ஆபத்தில்லை என்கிறாா் பணிப்பாளா்.. மேலும் படிக்க...
உடன் அமுலாகும் வகையில் ஹம்பகா மாவட்டத்தின் மேலும் 14 பொலிஸ் பிாிவுகளுக்கு ஊரடங்கு..! மேலும் படிக்க...
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 124 பேருக்கு தொற்று உறுதி..! இன்று மட்டும் 729 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனா்.. மேலும் படிக்க...