SuperTopAds

சினிமா

ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்த 'தளபதி' விஜய்! சென்னை விமான நிலையத்தில் சம்பவம்

மலேசியாவில் நடைபெற்ற 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பிய தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் மேலும் படிக்க...

ஜனநாயகன் இசைவௌியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (27) மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை மேலும் படிக்க...

திட்டமிட்டபடி வெளியாகுமா 'பராசக்தி'?

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் திகதி திரைக்கு வர இருக்கும் படம் 'பராசக்தி'. இந்தப் படத்தில் மேலும் படிக்க...

விஜய் டிவியில் இருந்து இன்னொரு ஹீரோ-யார் தெரியுமா?

சின்னத்திரையில் பிரபலம் ஆகி அதன்பிறகு படங்களில் என்ட்ரிகொடுத்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிவகார்த்திகேயன், சந்தானம் தொடங்கி கவின், KPY பாலா வரை சின்னத்திரையில் மேலும் படிக்க...

மலேசியாவில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு..! ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நாளை மலேசியாவில் நடக்கிறது. அனிருத் கச்சேரி உடன் இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்துகின்றனர்.இதில் மேலும் படிக்க...

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர் இரு மலர்கள்...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் குறித்து பேச்சு வருகிறதோ இல்லையோ சீரியல்கள் குறித்து தான் நிறைய தகவல்கள் நாளுக்கு நாள் வந்துகொண்டிருக்கிறது.அப்படி இப்போது மேலும் படிக்க...

பிக் பாஸுக்கு பின் மீண்டும் ஆடலும் பாடலும் மேடையில் ரம்யா ஜோ!

பிக் பாஸ் சீசன் 9ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் ரம்யா ஜோ. அவர் கடந்த வாரம் தான் ஷோவில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு இருந்தார்.வெளியில் வந்த பிறகு மீண்டும் மேலும் படிக்க...

ஹோம்லி லுக்கில் அதுல்யா ரவி அழகிய போட்டோஷூட்

நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்த்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் டீசல் படத்தில் அவர் ஹீரோயினாக மேலும் படிக்க...

நிவின் பாலியின் ’சர்வம் மாயா’ - வெளியான புது பாடல்...

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக மேலும் படிக்க...

இதுதான் "பராசக்தி" படத்தின் கதையா?.. வைரலாகும் தகவல்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் மேலும் படிக்க...