42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஐஷு!! வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆசிரியர் - Editor II
42 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஐஷு!! வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் அதிக செலவில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ்-7.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட் இந்நிகழ்ச்சியில் நிறைய பேர் வெளியேறிவிட்டார்கள், வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக சிலர் வந்துள்ளனர். 

இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு நபர் ஐஷு, இவர் நிகழ்ச்சியில் செய்த விடயங்கள் அவரது பெற்றோர்களாலே ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மக்களின் கோபத்திற்கு ஆளாகினார்.

இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஷுவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. 42 நாட்கள் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ஐஷு மொத்தமாக 6 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு