SuperTopAds

அம்பாறை

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேளாண்மை செய்கைகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள் மேலும் படிக்க...

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு

வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக  அப்பகுதி  வீதியின்  மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் மேலும் படிக்க...

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலிஅம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கின்ற மேலும் படிக்க...

ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை

ஈபிடிபி கட்சி வேட்பாளர்  அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணைபாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை  அன்சாரின் மேலும் படிக்க...

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான துரைவந்தியமேடு மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான   துரைவந்தியமேடு   மக்களுக்கு   உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்புஅண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளப் பாதிப்பிற்குள்ளான   மேலும் படிக்க...

கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 203வது கொடியேற்ற நிகழ்வு ஆரம்பமானது

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக  கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் மேலும் படிக்க...

மாவடிப்பள்ளி அனர்த்தம்- அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையினை நியமிக்குமாறு உத்தரவு

மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்ததுடன் தொடர்புடைய நிந்தவூர் காசிபூல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு மேலும் படிக்க...

தாய்-சேய் நலத்திட்டம் OSEED யினால் 150 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

  தாய்-சேய் நலத்திட்டம்  OSEED யினால்  150 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு நிந்தவூர் பிரதேச செயலகம் மற்றும் நிந்தவூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் படிக்க...

ஜனாஸா வீடுகளுக்கு சென்று அரசியல் செய்ய வேண்டாம்- முகம்மட் ரஸ்மின்

ஜனாஸா வீடுகளுக்கு சென்று அரசியல் செய்ய வேண்டாம்- முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறிய  முகம்மட்  ரஸ்மின்அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மேலும் படிக்க...

வெள்ளப் பாதிப்பிற்கு முகம் கொடுத்த மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

வெள்ளப் பாதிப்பிற்கு முகம் கொடுத்த  மக்களுக்கு   உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்புவெள்ளப் பாதிப்பிற்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு 'தாராள மேலும் படிக்க...