SuperTopAds

TNA

TNAக்கு எதிரான போட்டி தவிர்ப்பு ஒப்பந்தமும் தமிழ்த்தேசிய பேரெழுச்சியும்.

TNAஐ வீழ்த்துவதில் இருந்துதான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை உருவாக்கமுடியும். உள்நாட்டிலும், அன்டைநாடன இந்தியாவிலும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும் மேலும் படிக்க...

சயந்தனுக்கு கெல்மெட் அடி-சாவகச்சேரி வேட்புமனு இழுபறி

சாவகச்சேர நகரசபை வேட்புமனு தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் இன்று காலையில் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பெரும் களேபரம் நடந்தது. மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் முறுகல்!

மன்னார் நகரசபை தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ரெலோவுக்கும் இடையில் நிலவும் சர்ச்சைக்கு மன்னார் ஆயர் இல்லம் ஊடாகத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேலும் படிக்க...

கூட்டமைப்புக்குள் இடமில்லை! தனித்து போட்டியிடுகிறது வரதர் அணி!

வர­த­ரா­ஜப் பெரு­மாள் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர். எல். எவ். வரதர் அணி சாவ­கச்­சேரி நக­ர­ச­பைத் தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­டு­வ­தற்கு நேற்­றுக் மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சிக்கும், டெலோவிற்கும் இடையில் மீண்டும் முரண்பாடு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், டெலோவிற்கும் இடையில் இன்று மாலை மன்னாரில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற மேலும் படிக்க...

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினால்தான், தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.

இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினால்தான், தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்படும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் மேலும் படிக்க...

வித்தியாதரனை யாழ். மாநகர முதல்வராக்கினால் உதயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் – சரவணபவன்!

வித்தியாதரனை யாழ். மாநகரசபையின் முதல்வராக்கினால் யாழிலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழ் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகச் செய்தி வெளியிடும் என மேலும் படிக்க...

முடிவெடுக்காத சம்பந்தன்! தனித்துக் குதிக்கும் வரதர் அணி!

வர­த­ரா­ஜப் பெரு­மாள் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர். எல். எவ். வரதர் அணி சாவ­கச்­சேரி நக­ர­ச­பைத் தேர்­த­லில் தனித்­துப் போட்­டி­யி­டு­வ­தற்கு நேற்­றுக் மேலும் படிக்க...

தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக் குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது.

தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது. ஆனால் வடக்கு கிழக்கில் ஏன் இந்தப் பரபரப்பு? இதற்கான அரசியல் காரணங்கள் அனைத்துமே தமிழரசு கட்சியின் மீதான, மேலும் படிக்க...

சம்பந்தனின் வீடு முற்றுகை! பலத்த பொலிஸ் பாதுகாப்பு - T

திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் வீட்டை வேலையில்லா பட்டதாரிகள் இன்று முற்றுகையிட்டுள்ளனர். அரச நியமனம் கோரி சம்பந்தனின் மேலும் படிக்க...