SuperTopAds

TNA

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு -

ரெலோவின் கிளிநொச்சி அமைப்பாளர் பொன்.காந்தன் தமிழர் விடுதலை கூட்டணியின் பொது சின்னத்தில் போட்டியிட முடிவு என கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சிக்குள் தொடரும் இழுபறி நிலை! மேல் மட்ட தொண்டர்களது வளர்ந்து வரும் அதிருப்தி !

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் மேலும் படிக்க...

கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் வெளியிடப்பட்டது!! ரெலோ, புளொட் கட்சிகளின் நிலை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு மேலும் படிக்க...

மிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரம் வெளியானது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளிற்கிடையில் நிலவிய ஆசனப்பங்கீட்டு சிக்கலிற்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று நடந்த கூட்டமைப்பின் உயர்மட்ட மேலும் படிக்க...

இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலும் படிக்க...

கூட்டமைப்புக்குள் நீடிக்கும் குழப்பம்! புளொட் எடுத்த முடிவு

உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஆசனப் பங்கீடு தொடர்பில் மேலும் படிக்க...

பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்றும் தொடரும் – கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப் பங்கீட்டுப் பேச்சுக்கள் இன்றும் நாளையும் மேலும் படிக்க...

சாவகச்சேரியில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழரசுக் கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள மேலும் படிக்க...

பரபரப்பான சூழலில் ரெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது ! காரணம வெளியானது !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன.குறிப்பாக மேலும் படிக்க...

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளினால் குழப்பம்! தமிழரசு கட்சியிடமே இன்னமும் பந்து!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான ஆசனப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை குழப்பத்தில் முடிந்துள்ளதாக மேலும் படிக்க...