இலங்கை செய்திகள்
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (23) மேலும் படிக்க...
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், டேன் பிரியசாத் சுட்டுக் மேலும் படிக்க...
சிறுவன் பாதுகாப்பற்ற நீர் குழியில் சடலமாக மீட்பு -சம்மாந்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுப்புவீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக மேலும் படிக்க...
போதை மாத்திரைகளை நீண்ட காலமாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்த சந்தேகத்தின் அடிப்படையில் 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது மேலும் படிக்க...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு - இருவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்புஅம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய மேலும் படிக்க...
மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழாகாரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு மேற்கு வட்டார மேலும் படிக்க...
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை முழுமையாக நிறைவேற்றவில்லைஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் கனவை முழுமையாக மேலும் படிக்க...
அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற அஞ்சலி மேலும் படிக்க...
வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த வாக்குறுதிகளை இன்னும் மேலும் படிக்க...
வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உலர் உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்வுரஹ்மத் பவுண்டேஷன் அணுசரனையில் இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் மேலும் படிக்க...