SuperTopAds

நல்லூருக்கு அருகில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற கோரி நாளை போராட்டம்

ஆசிரியர் - Editor II
நல்லூருக்கு அருகில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற கோரி நாளை போராட்டம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நாளையதினம் செவ்வாய்க்கிழமை  மாலை 4.30 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகளும் அணிதிரண்டு எதிரப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை சைவ மகா சபை கோரியுள்ளது.