இலங்கை செய்திகள்
கொட்டாஞ்சேனை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கொலைக்கு உதவிய பெண் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாஞ்சேனை பகுதியில், கடந்த 7ஆம் மேலும் படிக்க...
கொழும்பு - காலி முகத்திடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரு இளைஞர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.நுவரெலியா - மேலும் படிக்க...
திருகோணமலையில் பரபரப்பு! #BreakingNews #jaffnanews #Trincomalee #srilanka #NPP #tredingஅகற்றப்பட்ட புத்தர் மேலும் படிக்க...
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை அருகே டச்பே கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரை வளாகத்துக்குள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எந்தவித மேலும் படிக்க...
இராமேஸ்வரம் - தலைமன்னார் தரைவழிப் பாதை எனும் எண்ணக்கரு தற்போதைக்குத் தேவையில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.இலங்கை தீவாக மேலும் படிக்க...
2025 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களுக்கான மொத்த சுற்றுலா வருவாய் 2,659 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2025 ஒக்டோபர் மேலும் படிக்க...
போதைப்பொருள் ஒழிப்புக்கான " முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,000க்கும் அதிகமானோர் மேலும் படிக்க...
தெற்கு மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர திடீர் சுகவீனம் காரணமாக தனது 62ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை மேலும் படிக்க...
லொறி ஒன்றைத் திருடி தப்பிச் சென்றவரால் ஏற்பட்ட இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு மேலும் படிக்க...
வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால் (University of Wolverhampton) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் மேலும் படிக்க...




