புகைரதத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் படுகாயம், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
புகைரதத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் படுகாயம், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..

கொழும்பிலிருந்து மன்னாா் நோக்கி பயணித்த புகைரதத்திலிருந்து தவறி விழுந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளாா். 

இந்தச் சம்பவம் இன்று காலை வவுனியா செட்டிக்குளத்தில் இடம் பெற்றுள்ளது. ச ம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் 

வவுனியா பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள் ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு