SuperTopAds

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்தார்

ஆசிரியர் - Admin
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு  இறையடி சேர்ந்தார்.

கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.